• May 08 2024

பிக்பாஸ் புகழ் ஆயிஷாவிற்கு திருமணம்? - சீக்கிரம் பிரியாணி போடு என கேட்ட பிரபலம்

Chithra / Dec 15th 2022, 4:42 pm
image

Advertisement

பிக்பாஸ் 6வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கி 60 நாட்களை தாண்டி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 



நிகழ்ச்சி 21 போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள், இப்போது 10 பேர் வெளியேறிவிட்டார்கள்.


கடந்த வாரம் மட்டுமே டபுள் எவிக்ஷன் நடந்தது, அதில் இருந்து ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேறினார்கள்.


ராம் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை, ஆனால் ஆயிஷா சில பேட்டிகள் கொடுத்து வருகிறார்.


ஆயிஷா பிக்பாஸில் இருந்து வெளியே வரும்போது ஷிவின், சீக்கிரம் இன்விடேஷன் ரெடி பண்ணு, பிரியாணி போடு, குட் நியூஸ் சொல்லு என கூறியிருந்தா. 


இதுகுறித்து ஒரு பேட்டியில் ஆயிஷாவிடம் கேட்டபோது, அதை நான் சொல்றேன் என கூறியிருந்தார்.


மற்றபடி திருமணமா, மாப்பிள்ளை யார் என எதுவும் கூறவில்லை.

பிக்பாஸ் புகழ் ஆயிஷாவிற்கு திருமணம் - சீக்கிரம் பிரியாணி போடு என கேட்ட பிரபலம் பிக்பாஸ் 6வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கி 60 நாட்களை தாண்டி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. நிகழ்ச்சி 21 போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள், இப்போது 10 பேர் வெளியேறிவிட்டார்கள்.கடந்த வாரம் மட்டுமே டபுள் எவிக்ஷன் நடந்தது, அதில் இருந்து ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேறினார்கள்.ராம் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை, ஆனால் ஆயிஷா சில பேட்டிகள் கொடுத்து வருகிறார்.ஆயிஷா பிக்பாஸில் இருந்து வெளியே வரும்போது ஷிவின், சீக்கிரம் இன்விடேஷன் ரெடி பண்ணு, பிரியாணி போடு, குட் நியூஸ் சொல்லு என கூறியிருந்தா. இதுகுறித்து ஒரு பேட்டியில் ஆயிஷாவிடம் கேட்டபோது, அதை நான் சொல்றேன் என கூறியிருந்தார்.மற்றபடி திருமணமா, மாப்பிள்ளை யார் என எதுவும் கூறவில்லை.

Advertisement

Advertisement

Advertisement