• Sep 21 2024

பிக்பாஸ் ஜனனியின் கலக்கல் கிளிக்ஸ்!

Tamil nila / Dec 31st 2022, 6:28 pm
image

Advertisement

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 6ஆவது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்த ஜனனி இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

 

இலங்கை நாட்டில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜனனி. 



இவர் 70 நாள்கள் வரை பிக்பாஸ் வீட்டில் நீடித்து இருந்தார்.



இவரை இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். 

பிக்பாஸ் ஜனனியின் கலக்கல் கிளிக்ஸ் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 6ஆவது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்த ஜனனி இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. இலங்கை நாட்டில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜனனி. இவர் 70 நாள்கள் வரை பிக்பாஸ் வீட்டில் நீடித்து இருந்தார்.இவரை இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement