• Apr 03 2025

எரிபொருள் பவுசருடன் மோதிய பேருந்து..!! 21 பேர் உயிரிழப்பு: 38 பேர் காயம்..!!

Tamil nila / Mar 17th 2024, 8:17 pm
image

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது 

குறித்த இந்த விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நேர்ந்தபோது பயணிகள் பேருந்து ஹெராட் (Herat) நகரில் இருந்து தலைநகர் காபூல் (Kabul) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

முதலில் மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து பின்னர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எண்ணெய் லாரியை மோதியது.



 

எரிபொருள் பவுசருடன் மோதிய பேருந்து. 21 பேர் உயிரிழப்பு: 38 பேர் காயம். ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறித்த இந்த விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து நேர்ந்தபோது பயணிகள் பேருந்து ஹெராட் (Herat) நகரில் இருந்து தலைநகர் காபூல் (Kabul) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.முதலில் மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து பின்னர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எண்ணெய் லாரியை மோதியது. 

Advertisement

Advertisement

Advertisement