• May 19 2024

கைப்பேசி பயன்பாடு; உலகில் அதிகளவானோர் மையோபியா நோயினால் பாதிப்பு! SamugamMedia

Chithra / Mar 26th 2023, 9:57 am
image

Advertisement

கடந்த 3 வருடத்துக்குள் உலகில் அதிகளவானோர் கிட்டப்பார்வை எனப்படும் மையோபியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா காலத்தில், அதிகமானோர் மத்தியில் கணினி மற்றும் கைப்பேசி பாவனை அதிகரித்தமை மற்றும் அதிக நேரம் கண் சிமிட்டாமல் இருந்தமை காரணமாக பலர் இந்த தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கிட்டப்பார்வை எனப்படும் மையோபியா நோய் தொடர்பில் கருத்துரைத்த, கண் சிகிச்சை தொடர்பான விசேட வைத்தியர் முதித்தா குலதுங்க, கொவிட்-19 பரவல் காலப்பகுதியில் வீடுகளிலேயே இருந்த மக்களிடம் கைப்பேசி பயன்பாடு அதிகரித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கைப்பேசி பயன்பாடு; உலகில் அதிகளவானோர் மையோபியா நோயினால் பாதிப்பு SamugamMedia கடந்த 3 வருடத்துக்குள் உலகில் அதிகளவானோர் கிட்டப்பார்வை எனப்படும் மையோபியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.கொரோனா காலத்தில், அதிகமானோர் மத்தியில் கணினி மற்றும் கைப்பேசி பாவனை அதிகரித்தமை மற்றும் அதிக நேரம் கண் சிமிட்டாமல் இருந்தமை காரணமாக பலர் இந்த தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கிட்டப்பார்வை எனப்படும் மையோபியா நோய் தொடர்பில் கருத்துரைத்த, கண் சிகிச்சை தொடர்பான விசேட வைத்தியர் முதித்தா குலதுங்க, கொவிட்-19 பரவல் காலப்பகுதியில் வீடுகளிலேயே இருந்த மக்களிடம் கைப்பேசி பயன்பாடு அதிகரித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement