• May 12 2024

சம்பிக்கவும் குமார வெல்கமவும் இணைந்தனர்!

Chithra / Jan 16th 2023, 12:06 pm
image

Advertisement

பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த இரு தரப்பினரும் இணைந்து போட்டியிடும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சம்பிக்கவும் குமார வெல்கமவும் இணைந்தனர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த இரு தரப்பினரும் இணைந்து போட்டியிடும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement