• May 18 2024

தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ் கட்டணங்களில் மாற்றம்?

Sharmi / Dec 30th 2022, 4:55 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சான்றளிப்பதற்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் திருத்தியுள்ளது.

அதன்படி, புதிய கட்டண திருத்தமாக பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரீட்சை சான்றிதழ்களுக்கு 800 ரூபாவும், வெளிநாட்டுப் பிரஜைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எந்தவொரு ஆவணத்திற்கும் 3,000 ரூபாவும், எந்தவொரு ஏற்றுமதி ஆவணத்திற்கும் ரூபா 8,000 மற்றும் வேறு ஏதேனும் ஆவணத்திற்கு ரூபா 1,200 என்றும் அறவிடப்படவுள்ளது.

தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ் கட்டணங்களில் மாற்றம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சான்றளிப்பதற்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் திருத்தியுள்ளது.அதன்படி, புதிய கட்டண திருத்தமாக பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரீட்சை சான்றிதழ்களுக்கு 800 ரூபாவும், வெளிநாட்டுப் பிரஜைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எந்தவொரு ஆவணத்திற்கும் 3,000 ரூபாவும், எந்தவொரு ஏற்றுமதி ஆவணத்திற்கும் ரூபா 8,000 மற்றும் வேறு ஏதேனும் ஆவணத்திற்கு ரூபா 1,200 என்றும் அறவிடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement