• May 13 2024

வட்டி வீதங்களில் அதிரடி மாற்றம்..! இலங்கை மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia

Chithra / Oct 5th 2023, 10:08 am
image

Advertisement

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ளது.

நேற்று மாலை கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது முன்னதாக 11 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், துணைநில் கடன் வசதி வீதத்தை இலங்கை மத்திய வங்கி 11 சதவீதமாக குறைத்துள்ளது

வட்டி வீதங்களில் அதிரடி மாற்றம். இலங்கை மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ளது.நேற்று மாலை கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இது முன்னதாக 11 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அத்துடன், துணைநில் கடன் வசதி வீதத்தை இலங்கை மத்திய வங்கி 11 சதவீதமாக குறைத்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement