• Mar 28 2024

மலையகத்தில் அதிகரிக்கும் சிறுவர் கடத்தல்

crownson / Dec 29th 2022, 12:26 pm
image

Advertisement

கிறேட்வெஸ்டன், இஸ்கல்ப்பா பிரிவைச்சேர்ந்த விக்னேஸ்வரன் டுருக்ஸன் எனும் சிறுவன் நேற்றைய தினம் 28.12.2022 மாலை 4.30 க்கு பிறகு காணாமல் போய் உள்ளார்.

இவர் கிரேட் வெஸ்டர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பயிலக்கூடிய மாணவர் ஆவார்.

இதேபோன்று கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சிறுவர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அந்நியர் ஒருவரின் வீட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே இச்சிறுவனை அடையாளம் காண்பவர்கள் உடனடியாக தலாவாகலை போலீஸ் நிலையத்திற்கு அறிய தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறனர்.

மேலதிக தகவல்களுக்காக 0773488307/ 0777078399 /0773677762 என்ற இலக்கங்களை தொடர்பு கொள்ளலாம்.

மலையகத்தில் அதிகரிக்கும் சிறுவர் கடத்தல் கிறேட்வெஸ்டன், இஸ்கல்ப்பா பிரிவைச்சேர்ந்த விக்னேஸ்வரன் டுருக்ஸன் எனும் சிறுவன் நேற்றைய தினம் 28.12.2022 மாலை 4.30 க்கு பிறகு காணாமல் போய் உள்ளார். இவர் கிரேட் வெஸ்டர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பயிலக்கூடிய மாணவர் ஆவார். இதேபோன்று கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சிறுவர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அந்நியர் ஒருவரின் வீட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இச்சிறுவனை அடையாளம் காண்பவர்கள் உடனடியாக தலாவாகலை போலீஸ் நிலையத்திற்கு அறிய தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறனர்.மேலதிக தகவல்களுக்காக 0773488307/ 0777078399 /0773677762 என்ற இலக்கங்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

Advertisement

Advertisement