ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜாக் டோர்சி பதவி விலக தீர்மானம்..!

371

ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜாக் டோர்சி, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெற்றிடமாகும் பிரதம நிறைவேற்று பதவிக்கு, அந்த நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றி வரும் பராக் அகர்வால் நியமிக்கப்படவுள்ளார்.

மேலும், ட்விட்டர் மற்றும் ஸ்கொயர் ஆகிய நிறுவனங்களின் பிரதம நிர்வாக அதிகாரியாக அவர் கடமையாற்றி வந்திருந்தார்.

ட்விட்டர் நிறுவனம் 2006ம் ஆண்டு நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: