• May 13 2024

கொழும்பு – கதிர்காமம் சொகுசு பேருந்து சேவைகள் இரத்து

Chithra / Jan 4th 2023, 12:11 pm
image

Advertisement

கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேருந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கதிர்காமம் சொகுசு பேருந்து சேவைகள் இரத்து கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேருந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement