கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் Alpha Fire Services Limited பட்டியலிடப்பட்டது!

Alpha Fire Services Limited (CODE: AFS.N0000) ஆனது இன்றைய தினம் (07.06.2022) கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டது.

இந்நிறுவனமானது கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையின் Empower boardல் 2010-Capital Goods sectorஇன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது இன்று கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் சிறப்பு மணியடிக்கும் நிகழ்வுடன் ஆரம்பித்தது.

இன்று முதல் Alpha Fire Services Limitedஇன் பங்குளை நீங்கள் கொழும்பு பங்கு பரிவர்த்தனையூடாக வாங்கவும் விற்கவும் முடியும். அதன் இன்றைய தின விலை 11.70 ஆக காணப்பட்டது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை