• Sep 29 2024

கூகுள் இலட்சினையில் இலங்கையின் சுதந்திர தின நினைவு..!samugammedia

Tharun / Feb 4th 2024, 6:12 pm
image

Advertisement

இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கூகுள் தனது இலட்சினையை இன்று மாற்றியுள்ளது.

வழமையான கூகுள் இலட்சினைக்கு பதிலாக கூகுள் என்று எழுதப்பட்ட  இலங்கைக் கொடி இடம்பெற்றுள்ளது.

ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் கூகுள்  தனது இலட்சினையை இன்று மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகுள் இலட்சினையில் இலங்கையின் சுதந்திர தின நினைவு.samugammedia இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கூகுள் தனது இலட்சினையை இன்று மாற்றியுள்ளது.வழமையான கூகுள் இலட்சினைக்கு பதிலாக கூகுள் என்று எழுதப்பட்ட  இலங்கைக் கொடி இடம்பெற்றுள்ளது.ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் கூகுள்  தனது இலட்சினையை இன்று மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement