• May 17 2024

ஆன்லைனில் ஆணுறை ஆர்டர்...!வீடு தேடி வந்த டெலிவரி..!தாயாரிடம் மாட்டிக்கொண்ட இளைஞன்..!samugammedia

Sharmi / Jul 8th 2023, 2:31 pm
image

Advertisement

ஆடவர் ஒருவர் தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறையை ஆர்டர் செய்துள்ள நிலையில், அதனை தாயார் வாங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டர் பயனரான எலினா என்ற பெண்ணே , தனது சகோதரன் செய்த தவறினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், மேசை மீது வைக்கப்பட்டுள்ள ஆணுறை பையுடன்  கூடிய காணொளி ஒன்றினையும் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், தனது சகோதரன் ஆணுறையை ஆர்டர் செய்த பின்னர் டெலிவரி செய்ய வேண்டிய முகவரியில் வீட்டின் முகவரியை நீக்குவதற்கு மறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனால்,  அந்த ஆர்டர் வீட்டிற்கு வந்த நிலையில் ஆணுறையை  தாயார் டெலிவரி செய்யும் நபரிடம்  இருந்து  வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த பதிவானது  7.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும்,  5,400 ற்கும் மேற்பட்ட விருப்பங்களை தன்வசமாகியுள்ளது.

அவரது பதிவினை தொடர்ந்து, அதை பார்வையிட்ட பயனர்கள் இந்த  சம்பவத்திற்கு சகோதரன் எவ்வாறு பிரதிபலித்தார் என வினாவியுள்ளனர்.

அதற்கு எலினா, சகோதரன் தனது தொலைபேசியை அணைத்து விட்டதாக தெரிவித்துள்ள நிலையில், ஏனைய பயனர்கள் கிண்டலாக பதிலளித்து வருகின்றனர்

ஆன்லைனில் ஆணுறை ஆர்டர்.வீடு தேடி வந்த டெலிவரி.தாயாரிடம் மாட்டிக்கொண்ட இளைஞன்.samugammedia ஆடவர் ஒருவர் தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறையை ஆர்டர் செய்துள்ள நிலையில், அதனை தாயார் வாங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாக டுவிட்டர் பயனரான எலினா என்ற பெண்ணே , தனது சகோதரன் செய்த தவறினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், மேசை மீது வைக்கப்பட்டுள்ள ஆணுறை பையுடன்  கூடிய காணொளி ஒன்றினையும் பதிவிட்டுள்ளார். அத்துடன், தனது சகோதரன் ஆணுறையை ஆர்டர் செய்த பின்னர் டெலிவரி செய்ய வேண்டிய முகவரியில் வீட்டின் முகவரியை நீக்குவதற்கு மறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால்,  அந்த ஆர்டர் வீட்டிற்கு வந்த நிலையில் ஆணுறையை  தாயார் டெலிவரி செய்யும் நபரிடம்  இருந்து  வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த பதிவானது  7.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும்,  5,400 ற்கும் மேற்பட்ட விருப்பங்களை தன்வசமாகியுள்ளது. அவரது பதிவினை தொடர்ந்து, அதை பார்வையிட்ட பயனர்கள் இந்த  சம்பவத்திற்கு சகோதரன் எவ்வாறு பிரதிபலித்தார் என வினாவியுள்ளனர். அதற்கு எலினா, சகோதரன் தனது தொலைபேசியை அணைத்து விட்டதாக தெரிவித்துள்ள நிலையில், ஏனைய பயனர்கள் கிண்டலாக பதிலளித்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement