• May 18 2024

கொழும்பில் கோர விபத்து..! மகன் உயிரிழப்பு..! தந்தை படுகாயம்..!samugammedia

Sharmi / Jul 8th 2023, 2:48 pm
image

Advertisement

கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

வேகமாகப் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 36 வயதுடைய குடும்பஸ்தரும், அவருடன் பயணித்த 5 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிறுவன் உயிரிழந்தார்.

இந்நிலையில் காரின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் கோர விபத்து. மகன் உயிரிழப்பு. தந்தை படுகாயம்.samugammedia கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.வேகமாகப் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து ஏற்பட்டது.இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 36 வயதுடைய குடும்பஸ்தரும், அவருடன் பயணித்த 5 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிறுவன் உயிரிழந்தார்.இந்நிலையில் காரின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement