• May 03 2024

சீனாவில் கொரோனா உச்சம்: விநோதமான பாதுகாப்பு உறையுடன் பொருட்களை வாங்கும் தம்பதி!

Sharmi / Dec 26th 2022, 9:26 pm
image

Advertisement

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.

 சீனாவில் இந்த வாரம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 37 மில்லியம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்நிலையில் மக்கள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் காய்கறி மார்க்கெட் ஒன்றில் சீனாவில் தம்பதி ஒன்று உடல்களை மறைக்கும் பாலிதீன் குடைகளை கொண்டு சென்று பொருட்களை வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 





சீனாவில் கொரோனா உச்சம்: விநோதமான பாதுகாப்பு உறையுடன் பொருட்களை வாங்கும் தம்பதி சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. சீனாவில் இந்த வாரம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 37 மில்லியம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் மக்கள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.அந்த வகையில் காய்கறி மார்க்கெட் ஒன்றில் சீனாவில் தம்பதி ஒன்று உடல்களை மறைக்கும் பாலிதீன் குடைகளை கொண்டு சென்று பொருட்களை வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. #china Covid Protection by People #Wuhan #ChinaProtests #ChineseFever #COVID19 #ChineseCovidDeaths #COVID19 #ChinaFever #COVID19 #chinacovid #ChinaProtests #ChinaCovidCases #ChinaCorona #chinalockdown #Covid #Covid19 #zerocovidpolicy #CCP #XiJinping #China1MDied pic.twitter.com/tJn7yxfb9o— Harish Deshmukh (@DeshmukhHarish9) December 21, 2022

Advertisement

Advertisement

Advertisement