கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரம்..!

99

இலங்கையில் நேற்றைய தினம் 2 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் அவர்களில் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

எனினும் இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 216,134 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் 182,238 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியான 31 ஆயிரத்து 986 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: