• Apr 24 2025

டேன் பிரியசாத் படுகொலை; பிரதான சந்தேக நபர் அதிரடி கைது!

Chithra / Apr 24th 2025, 11:32 am
image

 

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

டேன் பிரியசாத் தமது மனைவியுடன், நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபோது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இதேவேளை டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

டேன் பிரியசாத் படுகொலை; பிரதான சந்தேக நபர் அதிரடி கைது  சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்டேன் பிரியசாத் தமது மனைவியுடன், நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபோது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.இதேவேளை டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement