• Sep 17 2024

யாழ்., கொழும்பு மக்களுக்கு ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை SamugamMedia

Chithra / Mar 16th 2023, 2:07 pm
image

Advertisement

கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு சற்று அதிகரித்துள்ளது.

கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியிருந்தது.


அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 130 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

பத்தரமுல்லையில் 121 காற்று தரச்சுட்டெண் 121 புள்ளிகளாக பதிவானது.


பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும்.

யாழ்., கொழும்பு மக்களுக்கு ஆபத்து விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை SamugamMedia கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு சற்று அதிகரித்துள்ளது.கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியிருந்தது.அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது.அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 130 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.பத்தரமுல்லையில் 121 காற்று தரச்சுட்டெண் 121 புள்ளிகளாக பதிவானது.பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும்.

Advertisement

Advertisement

Advertisement