• Nov 23 2024

நைட்ரஜன் வாயுமூலம் மரண தண்டனை விதிப்பது கண்டனத்துக்கு உரியது - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்..!samugammedia

Tharun / Jan 28th 2024, 11:22 am
image

அமெரிக்கா அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டார்க் கண்டனம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கென்னத் ஸ்மித் என்பவர் மற்றுமொரு நபருடன் இணைந்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர்கள் பணத்துக்காக பெண் ஒருவரை கொலை செய்தார். அவருக்கு நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கடந்த வியாழக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பபட்டது. 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வோல்கர் டர்க் மேலும் கருது வெளியிடுகையில், 

"நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது. கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு இந்த முறையில் மரண தண் டனை நிறைவேற்றப்பட்டமை யானது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண் டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கண்டனம் வெளியிட்டுள்ளார். கென்னத் ஸ்மித் என்பவர் மற்றுமொரு நபருடன் இணைந்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர்கள் பணத்துக்காக பெண் ஒருவரை கொலை செய்தார். அவருக்கு நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதற்கு முன்னர் பரீட்சித்து பார்க்கப்படவில்லை. இவ்வாறு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது சித்திரவதை செய்வதற்கு ஈடானது" எனத் தெரிவித்தார்.


நைட்ரஜன் வாயுமூலம் மரண தண்டனை விதிப்பது கண்டனத்துக்கு உரியது - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.samugammedia அமெரிக்கா அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டார்க் கண்டனம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கென்னத் ஸ்மித் என்பவர் மற்றுமொரு நபருடன் இணைந்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர்கள் பணத்துக்காக பெண் ஒருவரை கொலை செய்தார். அவருக்கு நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கடந்த வியாழக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பபட்டது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வோல்கர் டர்க் மேலும் கருது வெளியிடுகையில், "நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது. கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு இந்த முறையில் மரண தண் டனை நிறைவேற்றப்பட்டமை யானது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண் டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கண்டனம் வெளியிட்டுள்ளார். கென்னத் ஸ்மித் என்பவர் மற்றுமொரு நபருடன் இணைந்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர்கள் பணத்துக்காக பெண் ஒருவரை கொலை செய்தார். அவருக்கு நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதற்கு முன்னர் பரீட்சித்து பார்க்கப்படவில்லை. இவ்வாறு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது சித்திரவதை செய்வதற்கு ஈடானது" எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement