எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவை வரியைச் செலுத்தத் தவறினால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மதுவரி ஆணையாளர் நாயகம் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே இந்த விடயத்தை மன்றுரைத்தார்.
5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவை வரியைச் செலுத்தத் தவறினால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மதுவரி ஆணையாளர் நாயகம் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே இந்த விடயத்தை மன்றுரைத்தார்.