• Apr 26 2024

உச்சக்கட்ட கிளாமரில் தீபிகா படுகோன்.. வைரலாகும் வீடியோ!

Chithra / Dec 14th 2022, 5:03 pm
image

Advertisement

அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 


முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை சமீபத்தில் மெகா ஹிட்டான வார் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். 


பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. 


இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார். 


மேலும் படத்தில் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.


இந்த நிலையில், பதான் படத்தின் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

https://youtu.be/huxhqphtDrM

உச்சக்கட்ட கிளாமரில் தீபிகா படுகோன். வைரலாகும் வீடியோ அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை சமீபத்தில் மெகா ஹிட்டான வார் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார். மேலும் படத்தில் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.இந்த நிலையில், பதான் படத்தின் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.https://youtu.be/huxhqphtDrM

Advertisement

Advertisement

Advertisement