• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..!samugammedia

Sharmi / Jul 21st 2023, 12:55 pm
image

Advertisement

நேற்றைய தினத்தை விட இன்று (21) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கியில்  நேற்றைய தினம் 315.80 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.26 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.34 ரூபாவிலிருந்துஇ 332.87 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் 317.20 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318.19 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்துஇ 329.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில்  நேற்றைய தினம் 317 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 319 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330 ரூபாவிலிருந்துஇ 332 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.samugammedia நேற்றைய தினத்தை விட இன்று (21) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.மக்கள் வங்கியில்  நேற்றைய தினம் 315.80 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.26 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.34 ரூபாவிலிருந்துஇ 332.87 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் 317.20 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318.19 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்துஇ 329.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில்  நேற்றைய தினம் 317 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 319 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330 ரூபாவிலிருந்துஇ 332 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement