• May 19 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..!samugammedia

Sharmi / Jul 26th 2023, 12:12 pm
image

Advertisement

நேற்றைய தினத்தை விட இன்று (26) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கி: நேற்றைய தினம் (25) 321.15 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 322.13 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 336.95 ரூபாவிலிருந்து 337.97 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினம் (25) 322.65 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 324.64 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334 ரூபாவிலிருந்து 336 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி: நேற்றைய தினம் (25) 323 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 324 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து 336 ரூபாவாக உயர்ந்துள்ளது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.samugammedia நேற்றைய தினத்தை விட இன்று (26) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.மக்கள் வங்கி: நேற்றைய தினம் (25) 321.15 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 322.13 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 336.95 ரூபாவிலிருந்து 337.97 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினம் (25) 322.65 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 324.64 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334 ரூபாவிலிருந்து 336 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கி: நேற்றைய தினம் (25) 323 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 324 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து 336 ரூபாவாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement