• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Sep 19th 2023, 1:43 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(19) வீழ்ச்சி கண்டுள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (18) தினத்துடன் ஒப்பிடுகையில் 315.93 ரூபாவிலிருந்து, 316.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.12 ரூபாவிலிருந்து 330.89 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (18) தினத்துடன் ஒப்பிடுகையில் 317.19 ரூபாவிலிருந்து, 317.68 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.50 ரூபாவிலிருந்து 328.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (18) தினத்துடன் ஒப்பிடுகையில் 318 ரூபாவிலிருந்து, 319 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328 ரூபாவிலிருந்து 329 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(19) வீழ்ச்சி கண்டுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (18) தினத்துடன் ஒப்பிடுகையில் 315.93 ரூபாவிலிருந்து, 316.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.12 ரூபாவிலிருந்து 330.89 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (18) தினத்துடன் ஒப்பிடுகையில் 317.19 ரூபாவிலிருந்து, 317.68 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.50 ரூபாவிலிருந்து 328.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.சம்பத் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (18) தினத்துடன் ஒப்பிடுகையில் 318 ரூபாவிலிருந்து, 319 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328 ரூபாவிலிருந்து 329 ரூபாவாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement