• May 09 2024

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி! இந்திய உயர்ஸ்தானிகர் ஆளுநருக்கு தெரிவித்தது என்ன..? samugammedia

Chithra / May 28th 2023, 7:03 am
image

Advertisement

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வடமாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிடடர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

 வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திஇந்தச் சந்திப்பின்போது, 


‘‘வடமாகாணத்தில், இந்தியாவினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து, உயர்ஸ்தானிகர் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், மக்களின் நலனுக்காகவும், இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும்‘‘ இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி இந்திய உயர்ஸ்தானிகர் ஆளுநருக்கு தெரிவித்தது என்ன. samugammedia இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வடமாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்துள்ளார்.கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிடடர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திஇந்தச் சந்திப்பின்போது, ‘‘வடமாகாணத்தில், இந்தியாவினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து, உயர்ஸ்தானிகர் கலந்துரையாடியுள்ளார்.அத்துடன், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், மக்களின் நலனுக்காகவும், இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும்‘‘ இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement