தம்பலகாமம் உளவளத் துணை பிரிவுக்கு ஒரு தொகை தளபாடங்கள் அன்பளிப்பு!(படங்கள் இணைப்பு)

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் உளவளத்துணை பிரிவினை விஸ்தரிக்கும் முகமாக  ஒரு தொகை தளபாடங்கள் யுனிசெப் நிறுவன அனுசரனையில் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.


குறித்த தளபாடங்களை பிரதேச செயலகத்தில் வைத்து ( 22) பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


 யுனிசெப்  நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில், தொழில்வாண்மை உளவியல், உளவளத்துணை மையத்தின் ஊடாக பிரிவினை மேம்படுத்தும் நோக்கில் இது வழங்கப்பட்டன. 


இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,உளவளத்துணையாளர் மா.கொன்சலீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை