• Apr 26 2024

பொதுவாக்கெடுப்பில் எழுச்சியுடன் கலந்துகொண்ட கனடா வாழ் ஈழத்தமிழர்கள்..! samugammedia

Chithra / May 26th 2023, 12:48 pm
image

Advertisement

பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் கடந்த 18.05.2023 அன்று கனடாவில், Markham & Steel சந்திப்பில் உள்ள Spiceland வணிகவளாகம் முன்பாக காலை 8.00 மணிக்கு பொதுவாக்கெடுப்புக்கான மாதிரியை  ஆரம்பித்தது.

இதற்கு ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் சிறுவர், சமூகநல அமைச்சின் பிரதம உதவியாளருமான லோகன் கணபதி, மார்கம் 7ம் வட்டார நகரசபை உறுப்பினர்  யுனிற்ரா நாதன், ரொறன்ரோ நகர கல்விச்சபையின் உதவி மேலாளர்  நீதன்சான் மற்றும் ரொறன்ரோ கல்விச்சபை உறுப்பினர் அனு சிறீஸ்கந்தராஜா ஆகியோர் பொதுவாக்கெடுப்புக்கான ஆதரவை தெரிவித்திருந்தனர்.

யோகேந்திரன்  முன்னிலையில் இளையோர் தலைமை தாங்க சுடர் ஏற்றி, சிறப்புரையுடன் பொதுவாக்கெடுப்புக்கான மாதிரி  ஆரம்பமானது.

குறித்த வாக்கொடுப்பு முடிவின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், சுதந்திர தமிழீழம் வேண்டும் என 94.77% வாக்குகளும், சமஷ்டிக்கு 3.42% வாக்குகளும், ஒற்றையாட்சிக்குள் தீர்வு 0% வாக்குகளும், வேறு தெரிவு 0.40% வாக்குகளும், செல்லுபடிஅற்ற வாக்குகள் 1.41%  என வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் பதிவாகியுள்ளன.


பொதுவாக்கெடுப்பில் எழுச்சியுடன் கலந்துகொண்ட கனடா வாழ் ஈழத்தமிழர்கள். samugammedia பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் கடந்த 18.05.2023 அன்று கனடாவில், Markham & Steel சந்திப்பில் உள்ள Spiceland வணிகவளாகம் முன்பாக காலை 8.00 மணிக்கு பொதுவாக்கெடுப்புக்கான மாதிரியை  ஆரம்பித்தது.இதற்கு ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் சிறுவர், சமூகநல அமைச்சின் பிரதம உதவியாளருமான லோகன் கணபதி, மார்கம் 7ம் வட்டார நகரசபை உறுப்பினர்  யுனிற்ரா நாதன், ரொறன்ரோ நகர கல்விச்சபையின் உதவி மேலாளர்  நீதன்சான் மற்றும் ரொறன்ரோ கல்விச்சபை உறுப்பினர் அனு சிறீஸ்கந்தராஜா ஆகியோர் பொதுவாக்கெடுப்புக்கான ஆதரவை தெரிவித்திருந்தனர்.யோகேந்திரன்  முன்னிலையில் இளையோர் தலைமை தாங்க சுடர் ஏற்றி, சிறப்புரையுடன் பொதுவாக்கெடுப்புக்கான மாதிரி  ஆரம்பமானது.குறித்த வாக்கொடுப்பு முடிவின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.அதில், சுதந்திர தமிழீழம் வேண்டும் என 94.77% வாக்குகளும், சமஷ்டிக்கு 3.42% வாக்குகளும், ஒற்றையாட்சிக்குள் தீர்வு 0% வாக்குகளும், வேறு தெரிவு 0.40% வாக்குகளும், செல்லுபடிஅற்ற வாக்குகள் 1.41%  என வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் பதிவாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement