• Jan 16 2025

கிராமத்திற்குள் உள்நுழைந்த யானையால் பரபரப்பு - விரட்டியடித்த மக்கள்

Chithra / Jan 16th 2025, 7:43 am
image

 

திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள் இன்று  அதிகாலை காட்டு யானையொன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராம மக்கள் யானையை விரட்டியடித்துள்ளனர்.

இந்த யானை நடு ஊருக்குள் நுழைந்து, வீடுகளிலுள்ள பயிர்களை சாப்பிடுவதற்கு முனைந்தபோது கிராம மக்கள் யானையை துரத்தி வெளியேற்றியுள்ளனர்.

அத்தோடு கையடக்க தொலைபேசியில் அந்த காட்சியை பதிவும் செய்துள்ளனர்.  


கிராமத்திற்குள் உள்நுழைந்த யானையால் பரபரப்பு - விரட்டியடித்த மக்கள்  திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள் இன்று  அதிகாலை காட்டு யானையொன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கிராம மக்கள் யானையை விரட்டியடித்துள்ளனர்.இந்த யானை நடு ஊருக்குள் நுழைந்து, வீடுகளிலுள்ள பயிர்களை சாப்பிடுவதற்கு முனைந்தபோது கிராம மக்கள் யானையை துரத்தி வெளியேற்றியுள்ளனர்.அத்தோடு கையடக்க தொலைபேசியில் அந்த காட்சியை பதிவும் செய்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement