• Sep 21 2024

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு! samugammedia

Chithra / Oct 17th 2023, 4:49 pm
image

Advertisement

 

தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக இலங்கைத் தூதரகம் இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

70386754 – முதன்மை செயலாளர் சனத் பாலசூரிய

71960810 – காப்பீட்டு அதிகாரி பிரியந்த தசநாயக்க

மின்னஞ்சல் முகவரி – slemb.beirut@mfa.gov.lk

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு samugammedia  தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக இலங்கைத் தூதரகம் இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.70386754 – முதன்மை செயலாளர் சனத் பாலசூரிய71960810 – காப்பீட்டு அதிகாரி பிரியந்த தசநாயக்கமின்னஞ்சல் முகவரி – slemb.beirut@mfa.gov.lk

Advertisement

Advertisement

Advertisement