• May 03 2024

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று செய்த உலக சாதனை

harsha / Dec 1st 2022, 6:07 pm
image

Advertisement

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 500+ ரன்கள் எடுத்த முதல் அணி என்ற புதிய உலக சாதனையை இங்கிலாந்து அணி  படைத்துள்ளது.

மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நாள் முழுவதும் நிறுத்தப்பட்டபோது இங்கிலாந்து 75 ஓவர்களில் 506  ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பெற்றுள்ளது.  

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதே    குறித்த உலக சாதனையை நிலை நாட்டியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று செய்த உலக சாதனை டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 500+ ரன்கள் எடுத்த முதல் அணி என்ற புதிய உலக சாதனையை இங்கிலாந்து அணி  படைத்துள்ளது.மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நாள் முழுவதும் நிறுத்தப்பட்டபோது இங்கிலாந்து 75 ஓவர்களில் 506  ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பெற்றுள்ளது.   பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதே    குறித்த உலக சாதனையை நிலை நாட்டியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

Advertisement

Advertisement

Advertisement