பிரபல இந்தி திரைப்பட நடிகர் மங்கள் தில்லான் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.
இந்நிலையில் 1986ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘புனியாட்’ மற்றும் 1988ம் ஆண்டு ஒளிபரப்பான ‘கூன் பாரி மாங்’ ஆகிய தொடர்களின் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.
78 வயதான தில்லானுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி தில்லான் இன்று உயிரிழந்தார்.
அவரின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல திரைப்பட நடிகர் புற்றுநோயால் உயிரிழப்பு samugammedia பிரபல இந்தி திரைப்பட நடிகர் மங்கள் தில்லான் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.இந்நிலையில் 1986ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘புனியாட்’ மற்றும் 1988ம் ஆண்டு ஒளிபரப்பான ‘கூன் பாரி மாங்’ ஆகிய தொடர்களின் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.78 வயதான தில்லானுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி தில்லான் இன்று உயிரிழந்தார்.அவரின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.