• Jan 24 2025

அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட : பாடசாலைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு

Tharmini / Dec 8th 2024, 3:03 pm
image

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று (08) காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில்  இடம்பெற்றது.

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலைகள் வணக்கஸ்தலங்கள் முற்றாக வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டது.

இதனை துப்பரவு செய்யயும் பணியில்  காரைதீவு பிரதேசத்தில் உள்ள சண்முகா மகாவித்தியாலயம்.  

இன்று (08) அம்பாறை மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடன் பாடசாலை சுத்தம் செய்யப்பட்டது

இந் நிகழ்வில் சாய்ந்தமருது காரைதீவு மக்கள் சக்தியின்  ஆதரவாளர்கள் கலந்துகொண்டு சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.





அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட : பாடசாலைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று (08) காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில்  இடம்பெற்றது.கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலைகள் வணக்கஸ்தலங்கள் முற்றாக வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டது.இதனை துப்பரவு செய்யயும் பணியில்  காரைதீவு பிரதேசத்தில் உள்ள சண்முகா மகாவித்தியாலயம்.  இன்று (08) அம்பாறை மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடன் பாடசாலை சுத்தம் செய்யப்பட்டதுஇந் நிகழ்வில் சாய்ந்தமருது காரைதீவு மக்கள் சக்தியின்  ஆதரவாளர்கள் கலந்துகொண்டு சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement