• May 17 2024

அழகூரில் பூத்தவளே....! நம்ம பிக்பாஸ் லாஸ்லியா இப்பிடி மாறிட்டாங்களே..! வெளியான லேட்டஸ் வீடியோ!

Sharmi / Feb 3rd 2023, 11:48 pm
image

Advertisement

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்தான் லாஸ்லியா.



ரொம்பவும் குறும்புக்கார பெண்ணாக பிக்பாஸ் வீட்டில் சுற்றித் திரிந்த லாஸ்லியா சக போட்டியாளரான கவினுடன் காதல் என சர்ச்சைகளிலும் சிக்கினார்.



அதேவேளை பிக்பாஸ் டைட்டில் வின்னராக லாஸ்லியா வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லாஸ்லியா இடைநடுவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.



இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய லாஸ்லியாக்கு அடுத்தடுத்து படவாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது.

இந்நிலையில்  லாஸ்லியா ஃப்ரண்ட்ஷிப்இ கூகுள் குட்டப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு படங்களில் நடித்தாலும் குறித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை.



இது இவ்வாறு இருக்கும் வேளையில் லாஸ்லியா இடையிடையே பல்வேறு இடங்களுக்கும் சென்று போட்டோசூட்களை நடத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

துபாய் சென்ற  லாஸ்லியா அங்கே தனது தோழியுடன் இனைந்து பல இடங்களுக்கு சென்று வருகின்றார். இந்நிலையில் அவர் தற்போது தோழியுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.





அழகூரில் பூத்தவளே. நம்ம பிக்பாஸ் லாஸ்லியா இப்பிடி மாறிட்டாங்களே. வெளியான லேட்டஸ் வீடியோ இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்தான் லாஸ்லியா.ரொம்பவும் குறும்புக்கார பெண்ணாக பிக்பாஸ் வீட்டில் சுற்றித் திரிந்த லாஸ்லியா சக போட்டியாளரான கவினுடன் காதல் என சர்ச்சைகளிலும் சிக்கினார்.அதேவேளை பிக்பாஸ் டைட்டில் வின்னராக லாஸ்லியா வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லாஸ்லியா இடைநடுவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய லாஸ்லியாக்கு அடுத்தடுத்து படவாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது.இந்நிலையில்  லாஸ்லியா ஃப்ரண்ட்ஷிப்இ கூகுள் குட்டப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு படங்களில் நடித்தாலும் குறித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை.இது இவ்வாறு இருக்கும் வேளையில் லாஸ்லியா இடையிடையே பல்வேறு இடங்களுக்கும் சென்று போட்டோசூட்களை நடத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.துபாய் சென்ற  லாஸ்லியா அங்கே தனது தோழியுடன் இனைந்து பல இடங்களுக்கு சென்று வருகின்றார். இந்நிலையில் அவர் தற்போது தோழியுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Advertisement

Advertisement

Advertisement