• May 17 2024

நடிகர் விஜய்யின் ‘லியோ’ பட டைட்டில் போஸ்டர் வெளியீடு!

Tamil nila / Feb 3rd 2023, 10:52 pm
image

Advertisement

நடிகர் விஜய்யின் ‘லியோ’ பட டைட்டில் போஸ்டரை இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் வெளியிட்டுள்ளார்.


நடிகர் விஜய் வாரிசு படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வரும் விஜய்67 படத்தின் டைட்டில் மற்றும், புரொமோ வீடியோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி இந்த வீடியோ மாலை 5 மணிக்கு வெளியாகி வைரலானது, இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.


இந்த நிலையின் லியோ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தற்போது   வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் ‘லியோ’ பட டைட்டில் போஸ்டர் வெளியீடு நடிகர் விஜய்யின் ‘லியோ’ பட டைட்டில் போஸ்டரை இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் வெளியிட்டுள்ளார்.நடிகர் விஜய் வாரிசு படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வரும் விஜய்67 படத்தின் டைட்டில் மற்றும், புரொமோ வீடியோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி இந்த வீடியோ மாலை 5 மணிக்கு வெளியாகி வைரலானது, இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.இந்த நிலையின் லியோ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தற்போது   வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement