முன்னாள் பிபிசி தமிழோசையின் ஊடகவியலாளரும் தமிழ் ஆர்வலருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியப்பிரகாசம் (ஆனந்தி) நேற்றிரவு St. Helier மருத்துவமனையில் காலமானார்.
அவர் பல தசாப்தங்களாக இங்கிலாந்தில் ஈழத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று, இளைய ஆர்வலர்களை எப்போதும் ஊக்குவிப்பவராக இருந்தார்.
இந்நிலையில் அவரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
அவரின் மறைவுக்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிபிசி ஊடகவியலாளரும் தமிழ் ஆர்வலருமான ஆனந்தி காலமானார். முன்னாள் பிபிசி தமிழோசையின் ஊடகவியலாளரும் தமிழ் ஆர்வலருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியப்பிரகாசம் (ஆனந்தி) நேற்றிரவு St. Helier மருத்துவமனையில் காலமானார்.அவர் பல தசாப்தங்களாக இங்கிலாந்தில் ஈழத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று, இளைய ஆர்வலர்களை எப்போதும் ஊக்குவிப்பவராக இருந்தார்.இந்நிலையில் அவரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.அவரின் மறைவுக்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.