முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு மீண்டும் விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அவரது வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தனக்கு பிணை வழங்குமாறு கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
அவரது பிணை மனுவை நிராகரித்து, எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம பிறப்பித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு மீண்டும் விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவரது வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தனக்கு பிணை வழங்குமாறு கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அவரது பிணை மனுவை நிராகரித்து, எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம பிறப்பித்துள்ளார்.