• Apr 03 2025

பாராளுமன்ற தேர்தலில் காஸ் சிலிண்டர் கூட்டணியில் சுதந்திரக் கட்சி போட்டி?

Sharmi / Oct 5th 2024, 3:01 pm
image

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக காஸ் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா அணி தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அரசியல் உயர்பீடமும் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று(04)கூடியது. 

இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போதும் ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கே நிமல் சிறிபாலடி சில்வா அணி ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பாராளுமன்ற தேர்தலில் காஸ் சிலிண்டர் கூட்டணியில் சுதந்திரக் கட்சி போட்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக காஸ் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா அணி தீர்மானித்துள்ளது.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அரசியல் உயர்பீடமும் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று(04)கூடியது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தலின் போதும் ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கே நிமல் சிறிபாலடி சில்வா அணி ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement