• Apr 03 2025

பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்னா பாராளுமன்ற தேர்தலில் போட்டி..!

Sharmi / Oct 5th 2024, 3:09 pm
image

வைரல் வீடியோக்களுக்கு பெயர் பெற்ற பிரபல இலங்கை யூடியூபரான அஷேன் சேனாரத்னா, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பல பகுதிகளிலும் இளைஞர் குழுக்கள் சுயேட்சை குழுக்களாக தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்னா பாராளுமன்ற தேர்தலில் போட்டி. வைரல் வீடியோக்களுக்கு பெயர் பெற்ற பிரபல இலங்கை யூடியூபரான அஷேன் சேனாரத்னா, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பல பகுதிகளிலும் இளைஞர் குழுக்கள் சுயேட்சை குழுக்களாக தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement