இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
பெட்ரோல் 92 ரூ.309
பெட்ரோல் 95 ரூ.371
வெள்ளை டீசல் ரூ.286
சூப்பர் டீசலை ரூ.331
மண்ணெண்ணெய் ரூ.183
இந்த விதத்திலே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.