• Apr 03 2025

இம்மாத இறுதியில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை...! வெளியானது தகவல்

Chithra / Dec 27th 2023, 10:40 am
image

 

இம்மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தமே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருளில் புதிதாக 18% வற் வரி சேர்க்கப்பட உள்ளதாகவும், 

ஆனால் எரிபொருளில் இருந்து 8% துறைமுக கட்டணங்கள் நீக்கப்பட்டதால், எரிபொருள் விலை 10% மட்டுமே அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விலை திருத்தங்கள் ஜனவரி 1, 2024 முதல் நடைப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.

இம்மாத இறுதியில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை. வெளியானது தகவல்  இம்மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாதாந்திர எரிபொருள் விலை திருத்தமே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.மேலும் எரிபொருளில் புதிதாக 18% வற் வரி சேர்க்கப்பட உள்ளதாகவும், ஆனால் எரிபொருளில் இருந்து 8% துறைமுக கட்டணங்கள் நீக்கப்பட்டதால், எரிபொருள் விலை 10% மட்டுமே அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இந்த விலை திருத்தங்கள் ஜனவரி 1, 2024 முதல் நடைப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now