• Apr 30 2024

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள்...! யாழ் மத்திய கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்...!samugammedia

Sharmi / Sep 5th 2023, 4:09 pm
image

Advertisement

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு,

இயந்திரவியல் தொழில்நுட்பம்

ரா.கிருபாகரன் 2ஏ. பி,
அ.கனிஸ்ரன் 2ஏ பி,
சி.தமிழழகன் பி 2சி

வர்த்தகப் பிரிவு

கொ.சஞ்சய் 3ஏ,
வி.அனோஜன் 3ஏ,
சி.முகமட் சஹ்ரான் 2ஏ பி,
சி.நிரூஜன் 2ஏ பி,
ச.முகமட் ஆஷிக் ஏ 2பி,
யூ.நிகேஷ் பெல்சியன் ஏ பி சி,
ஞா.கனிஸ்ரன் 3பி

கணிதப்பிரிவு

ந.கபீசன் ஏ 2பி

விஞ்ஞான பிரிவு

ப.கிரிசரன் 3பி, வி.டிலக்சன் பி 2சி

கலைப்பிரிவு

கே.அபின்சன் 2பி சி

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள். யாழ் மத்திய கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்.samugammedia 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தது. அந்தவகையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு,இயந்திரவியல் தொழில்நுட்பம்ரா.கிருபாகரன் 2ஏ. பி, அ.கனிஸ்ரன் 2ஏ பி, சி.தமிழழகன் பி 2சிவர்த்தகப் பிரிவுகொ.சஞ்சய் 3ஏ, வி.அனோஜன் 3ஏ, சி.முகமட் சஹ்ரான் 2ஏ பி, சி.நிரூஜன் 2ஏ பி, ச.முகமட் ஆஷிக் ஏ 2பி, யூ.நிகேஷ் பெல்சியன் ஏ பி சி, ஞா.கனிஸ்ரன் 3பிகணிதப்பிரிவுந.கபீசன் ஏ 2பிவிஞ்ஞான பிரிவுப.கிரிசரன் 3பி, வி.டிலக்சன் பி 2சிகலைப்பிரிவுகே.அபின்சன் 2பி சி

Advertisement

Advertisement

Advertisement