• May 18 2024

18 ஆண்டுகளாக ஜீன்ஸை சலவை செய்யாது அணியும் பெண்...!அட எப்புரா..!samugammedia

Sharmi / May 9th 2023, 8:24 pm
image

Advertisement

பெண் ஒருவர் கடந்த 18 ஆண்டுகளாக அவர் அணியும்  ஜீன்ஸை சலவை செய்யாது அணிவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தின்  ஹெல் பகுதியைச் சேர்ந்த சான்ட்ரா வில்லிஸ் என்ற பெண்ணே  ஜீன்ஸ் வாங்கிய  18 ஆண்டுகளில் ஒருமுறை கூட சலவை செய்யாது அணிந்து வருகின்றார்.

குறித்த இந்த விடயத்தினை சான்ட்ரா வில்லிஸ் இணையதளத்தில் பகிர்ந்துள்ளதுடன் அது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஒரு நிபுணர் ஜீன்ஸை 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை துவைக்குமாறு அறிவுறுத்தியதாலே  சுமார் இரண்டு தசாப்தங்களாக தனது ஜீன்ஸை துவைக்கவில்லை என்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், அவர் தான் அந்த ஜீன்ஸை எப்படி வாங்கினேனோ? அப்படியே இதுவரையும்  உள்ளதாகவும் தனக்கு அது மிகவும் பிடித்தமான ஜீன்ஸ் என்பதால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அணிவதாகவும் அதனால் இது வரை எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்திற்கு பலரும் பலவாறு தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் நானும் ஜீன்ஸ் வைத்துள்ளேன் என்றும் இது என்னுடைய விருப்பமான ஜீன்ஸ் என்பதால் அடிக்கடி அணிவதில்லை என கூறியுள்ளார்.

வேறொருவர், தன்னுடைய 20 ஆடைகளில் 2 அணிந்த பிறகு சில வேளைகளில் துவைப்பதாக பதிவிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி 3 வதாக ஒருவர் ஏன்? என கேள்வி கேட்டதிற்கு சான்ட்ரா வில்லிஸ், நேரடியாக தனது ஜீன்ஸை துவைக்காது, துடைப்பதாகவும் அதன் மீது வாசனை திரவியங்களை தெளிப்பதாகவும், எப்பொழுது அதனை துவைக்க வேண்டும் என தோன்றுகின்றதோ அப்பொழுது தான் அதனை துவைப்பேன் எனவும் பதிவிட்டுள்ளார்.


18 ஆண்டுகளாக ஜீன்ஸை சலவை செய்யாது அணியும் பெண்.அட எப்புரா.samugammedia பெண் ஒருவர் கடந்த 18 ஆண்டுகளாக அவர் அணியும்  ஜீன்ஸை சலவை செய்யாது அணிவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இங்கிலாந்தின்  ஹெல் பகுதியைச் சேர்ந்த சான்ட்ரா வில்லிஸ் என்ற பெண்ணே  ஜீன்ஸ் வாங்கிய  18 ஆண்டுகளில் ஒருமுறை கூட சலவை செய்யாது அணிந்து வருகின்றார். குறித்த இந்த விடயத்தினை சான்ட்ரா வில்லிஸ் இணையதளத்தில் பகிர்ந்துள்ளதுடன் அது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஒரு நிபுணர் ஜீன்ஸை 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை துவைக்குமாறு அறிவுறுத்தியதாலே  சுமார் இரண்டு தசாப்தங்களாக தனது ஜீன்ஸை துவைக்கவில்லை என்று பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், அவர் தான் அந்த ஜீன்ஸை எப்படி வாங்கினேனோ அப்படியே இதுவரையும்  உள்ளதாகவும் தனக்கு அது மிகவும் பிடித்தமான ஜீன்ஸ் என்பதால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அணிவதாகவும் அதனால் இது வரை எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார். இவரது இந்த கருத்திற்கு பலரும் பலவாறு தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் நானும் ஜீன்ஸ் வைத்துள்ளேன் என்றும் இது என்னுடைய விருப்பமான ஜீன்ஸ் என்பதால் அடிக்கடி அணிவதில்லை என கூறியுள்ளார். வேறொருவர், தன்னுடைய 20 ஆடைகளில் 2 அணிந்த பிறகு சில வேளைகளில் துவைப்பதாக பதிவிட்டுள்ளார். அது மட்டுமன்றி 3 வதாக ஒருவர் ஏன் என கேள்வி கேட்டதிற்கு சான்ட்ரா வில்லிஸ், நேரடியாக தனது ஜீன்ஸை துவைக்காது, துடைப்பதாகவும் அதன் மீது வாசனை திரவியங்களை தெளிப்பதாகவும், எப்பொழுது அதனை துவைக்க வேண்டும் என தோன்றுகின்றதோ அப்பொழுது தான் அதனை துவைப்பேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement