• May 19 2024

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பொருட்கள்..! வெளியான வர்த்தமானி..!samugammedia

Sharmi / Jul 21st 2023, 1:33 pm
image

Advertisement

சுமார் 328 இற்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானிக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

வர்த்தமானி அறிவிப்பு

https://drive.google.com/file/d/1eoyXhgcVCW7ma8YPoKvhuUJjW9vv4ikF/view?pli=1

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பொருட்கள். வெளியான வர்த்தமானி.samugammedia சுமார் 328 இற்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானிக்கு அனுமதி வழங்கியுள்ளார்.வர்த்தமானி அறிவிப்புhttps://drive.google.com/file/d/1eoyXhgcVCW7ma8YPoKvhuUJjW9vv4ikF/viewpli=1

Advertisement

Advertisement

Advertisement