• May 10 2024

முல்லைத்தீவில் கோரவிபத்து..! ஒருவர் உயிரிழப்பு..! samugammedia

Sharmi / Apr 3rd 2023, 11:38 am
image

Advertisement

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர்  படுகாயமடைந்துள்ளனர் .

குறித்த விபத்து சம்பவம் நேற்று (03.04.2023) பதிவாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு, 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவைச் சேர்ந்த கி.ஜெமில்ராஜ் (வயது – 36) என்பவரே உயிரிழந்தவராவார்.

குழந்தை யேசு கோயில் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நடந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் கோரவிபத்து. ஒருவர் உயிரிழப்பு. samugammedia முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர்  படுகாயமடைந்துள்ளனர் .குறித்த விபத்து சம்பவம் நேற்று (03.04.2023) பதிவாகியுள்ளது.புதுக்குடியிருப்பு, 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவைச் சேர்ந்த கி.ஜெமில்ராஜ் (வயது – 36) என்பவரே உயிரிழந்தவராவார்.குழந்தை யேசு கோயில் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நடந்துள்ளது.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement