• May 13 2024

உல்லாசப் பயணம் மேற்கொள்ளவுள்ள கோட்டாபய..! எங்கெங்கே செல்கிறார் தெரியுமா..? samugammedia

Chithra / Jun 26th 2023, 11:19 pm
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் செல்ல தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

உல்லாசப் பயணமாக அவர் இந்த நாடுகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

உல்லாசப் பயணம் மேற்கொள்ளவுள்ள கோட்டாபய. எங்கெங்கே செல்கிறார் தெரியுமா. samugammedia முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது.அதன்படி, கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் செல்ல தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உல்லாசப் பயணமாக அவர் இந்த நாடுகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement