• May 03 2024

தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற்ற அரசாங்க சதிச்செயலில் ஈடுபடுகிறது - சுரேஷ் பிரமச்சந்திரன் கண்டனம்...!samugammedia

Anaath / Sep 29th 2023, 5:09 pm
image

Advertisement

நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியமை எதிர்காலத்தின் மேல் ஒரு அச்ச நிலைமையை ஏற்படுத்துகிறது  என ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் இந்த நாட்டை  விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் ஒத்திசைவாகத்தான் இருந்தது. அவர்கள் Fishing Rollers இல் அவுஸ்திரேலியா போகிறதுக்கும் அரசாங்கம் ஓரளவுக்கு ஒத்திசைவாக இருந்திருக்கின்றது. அதிலும் பல நூற்றுக்கணக்கானோர் கடலில் தாண்டு போய் இருக்கிறார்கள். இப்பொழுதும் கூட நீதிபதி அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியது என்பது நிச்சயமாக நாட்டு  மக்களுக்கும் எதிர்காலத்தின் மேல் ஒரு நம்பிக்கை இன்மை ஏற்படுகிறது. எதிர்காலத்தின் மேல் ஒரு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. 

இந்த நாட்டின் மேல் எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விகளை எழுப்பும். அவ்வாறான சூழ் நிலையில் இந்த மண்ணில் வாழ முடியுமா என்ற கேள்விகள் நிச்சயமாக இருக்கும். ஆகவே இந்த நாட்டில் இருக்க கூடிய தமிழ் இளைஞர்  யுவதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு கூட இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக இதை பயன்படுத்தலாம் என்பது தான் எங்களுடைய கருத்தாக இருக்கிறது. என தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற்ற அரசாங்க சதிச்செயலில் ஈடுபடுகிறது - சுரேஷ் பிரமச்சந்திரன் கண்டனம்.samugammedia நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியமை எதிர்காலத்தின் மேல் ஒரு அச்ச நிலைமையை ஏற்படுத்துகிறது  என ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழர்கள் இந்த நாட்டை  விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் ஒத்திசைவாகத்தான் இருந்தது. அவர்கள் Fishing Rollers இல் அவுஸ்திரேலியா போகிறதுக்கும் அரசாங்கம் ஓரளவுக்கு ஒத்திசைவாக இருந்திருக்கின்றது. அதிலும் பல நூற்றுக்கணக்கானோர் கடலில் தாண்டு போய் இருக்கிறார்கள். இப்பொழுதும் கூட நீதிபதி அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியது என்பது நிச்சயமாக நாட்டு  மக்களுக்கும் எதிர்காலத்தின் மேல் ஒரு நம்பிக்கை இன்மை ஏற்படுகிறது. எதிர்காலத்தின் மேல் ஒரு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. இந்த நாட்டின் மேல் எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விகளை எழுப்பும். அவ்வாறான சூழ் நிலையில் இந்த மண்ணில் வாழ முடியுமா என்ற கேள்விகள் நிச்சயமாக இருக்கும். ஆகவே இந்த நாட்டில் இருக்க கூடிய தமிழ் இளைஞர்  யுவதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு கூட இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக இதை பயன்படுத்தலாம் என்பது தான் எங்களுடைய கருத்தாக இருக்கிறது. என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement