கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை உடனடியாக பொலிஸார் கைது செய்திருந்தனர்.
மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச் சென்றபோது சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளனர்இதில் ஒரு பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரத்தி துரத்தி சுடப்பட்ட துப்பாக்கிதாரிகள் - அதிரும் தென்பகுதி கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை உடனடியாக பொலிஸார் கைது செய்திருந்தனர்.மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச் சென்றபோது சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளனர்இதில் ஒரு பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.