• May 03 2024

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல் - விலையில் திடீர் மாற்றம்! samugammedia

Chithra / Sep 27th 2023, 3:29 pm
image

Advertisement

 


இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்த நிலையில் உள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.

அதன்படி, இன்றையதினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 618,008 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை 174,400 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் அவுன்ஸ் விலை 618,008.00

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,800.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை ரூபாய் 174,400.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,990.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 159,900.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,080.00

21 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 152,600.00

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல் - விலையில் திடீர் மாற்றம் samugammedia  இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்த நிலையில் உள்ளது.எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.அதன்படி, இன்றையதினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 618,008 ரூபாவாக பதிவாகியுள்ளது.இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை 174,400 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.தங்கம் அவுன்ஸ் விலை 618,008.0024 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,800.0024 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை ரூபாய் 174,400.0022 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,990.0022 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 159,900.0021கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,080.0021 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 152,600.00

Advertisement

Advertisement

Advertisement