இந்துக்களின் சமர் கிரிக்கெட் போட்டி யாழில் சற்றுமுன் ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் ,கொழும்பு இந்துக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் இந்துக்களின் பெரும்சமர் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி , யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

11 ஆவது தடவையாக நடைபெறும் இந்தப் போட்டியில்,நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

பிறசெய்திகள்

இலங்கை மக்கள் தொகையில் 22% உணவு உதவி தேவை- ஐ.நா விசேட அறிக்கை!

அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்;பசிலுக்கு ஜெயசூரியா ஆலோசனை!

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை! லிட்ரோ அறிவிப்பு

பாரிஸ் உதைப்பந்தாட்ட விவகாரம்; மன்னிப்பு கோரிய காவல்துறை!


தாய்லாந்தின் போதைபொருளுக்கு சட்ட அங்கிகாரம்!

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை