• May 18 2024

தியத்தலாவவில் கோரவிபத்து..! பாடசாலை மாணவர்கள் காயம்..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 10:21 am
image

Advertisement

தியத்தலாவ – பண்டாரவளை பிரதான வீதியின் கஹகொல்ல பிரதேசத்தில் இன்று(16) காலை பாடசாலை பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் ஐவரும் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காயமடைந்த பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தியத்தலாவவில் கோரவிபத்து. பாடசாலை மாணவர்கள் காயம்.samugammedia தியத்தலாவ – பண்டாரவளை பிரதான வீதியின் கஹகொல்ல பிரதேசத்தில் இன்று(16) காலை பாடசாலை பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் ஐவரும் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், காயமடைந்த பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement